#JUSTIN: புழலில் சீனிவாசன் தீக்குளித்து உயிரிழந்த விவகாரம் – மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்புழலில் சீனிவாசன் என்பவர் தீக்குளித்து உயிரிழந்த விவகாரத்தில் காவல் ஆணையர் பதிலளிக்க மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்.