எதிரிகளை வெல்ல நினைப்பவர்கள் செல்ல வேண்டிய கருடன் ஆலயம்..!நாச்சியார் கோவில் -பொதுவாக எல்லா பெருமாள் கோவில்களிலும் கருடனின் சிலை மரத்திலோ அல்லது உலோகத்திலோ தான் இருக்கும். ஆனால் இங்கு மட்டும் தான் கல்லால்