#BREAKING: திருச்சியில் ஜனவரி 2ம் தேதி விடுமுறை அறிவிப்பு!திருச்சி மாவட்டத்திற்கு ஜனவரி 2-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.