ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிப்ரவரி 28-இல் விண்ணில் பாயவுள்ள கோவை மாணவர்களின் செயற்கைக்கோள்!பிப்ரவரி 28ஆம் தேதி கோவை தனியார் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து வடிவமைத்த 460 கிராம் மட்டுமே கொண்ட செயற்கைக்கோள் விண்ணில் பாய உள்ளது.