புஷ்பா 2 படம் தான் முக்கியம்! 8 படத்தை மிஸ் செய்த பிரபல நடிகர்?புஷ்பா 2 : சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் பலரும் தங்களுக்கு ஒரு படத்தில் பெரிய அளவில் பேசப்படும் அளவிற்கு ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துவிட்டது