"நீங்களே ஒரு கல் எடுத்து கொடுங்கள்.," களத்தில் இறங்கிய தூத்துக்குடி எம்பி கனிமொழி.!தூத்துக்குடியில் ஆய்வு செய்தபோது கட்டுமானத்திற்கு தரமில்லாத கற்கள் இருந்ததை பார்த்து திமுக எம்பி அதிர்ச்சியடைந்துள்ளார்.