ஸ்ரீவைகுண்டம் மருத்துவமனைக்கு "தோழர் நல்லகண்ணு" பெயர்! மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையையை மேம்படுத்தி தோழர் நல்லகண்ணு பெயர் வைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.