#SRM மருத்துவமனையில் கோவாக்சின் செலுத்தப்பட்ட 2 தன்னார்வலர்களும் நல்ல நிலையில் உள்ளனர்.!தமிழகத்தில் கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்து உடலில் செலுத்தப்பட்டது.