90% பணிகளை முடித்த கார்த்தியின் 'சுல்தான்' .! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர்.!கார்த்தி நடித்து முடித்துள்ள சுல்தான் படத்தின் 90% பணிகள் முடிந்து விட்டதாக தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு தெரிவித்துள்ளார்.