சூப்பர் ஸ்டாருடன் மீண்டும் ஜோடி சேரும் மீனா மற்றும் குஷ்பூ!?சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தர்பார் படத்தில் நடித்து முடித்துவிட்டார். இந்த படம் பொங்கல் தினத்தினை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த படத்தை அடுத்து