அப்பாவாகும் செய்தியை தனது பிறந்தநாளை முன்னிட்டு உடைத்த நகுல்.!குழந்தைக்கு அப்பாவாகும் செய்தியை தனது பிறந்தநாளை முன்னிட்டு ஸ்பெஷலாக நகுல் ஜெய்தேவ் அறிவித்துள்ளார்.