மக்கள் செல்வனின் 'லாபம்' படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பம்.!மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் லாபம் படத்தின் டப்பிங் பணிகளை படக்குழுவினர் ஆரம்பித்துள்ளனர்.
கமலின் மகள் நடிக்க ஆசைப்படும் கேரக்டர்.!கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் இனி வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.
நீரினுள் நீந்தும் மீனாய் ஸ்ருதிஹாசன்.! அன்டர் வாட்டர் போட்டோஷூட்.!நீருக்குள் இருந்தப்படி நடத்திய ஸ்ருதிஹாசனின் அட்டகாசமான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
'அவள் அப்படித்தான்' படம் ரீமேக்.! நடிப்பது யார் தெரியுமா.!கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் நடித்த 'அவள் அப்படித்தான்' படத்தை 'பானா காத்தாடி' பட இயக்குநர் ரீமேக் செய்ய போவதாக கூறப்படுகிறது.