காங்கிரஸ் முன்னாள் அமைச்சரின் பண்ணை வீட்டில் காட்டு விலங்குகள்.! வனத்துறையினர் மீட்பு.!கர்நாடக முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் பண்ணைவீட்டில் வன விலங்குகளை வனத்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.