இந்திக்கு தனி உரிமை.! தமிழக இளைஞர்களுக்கு அநீதி.! எம்.பி சு.வெங்கடேசன் டிவிட்டரில் கடும் விமர்சனம்.!
SSC தேர்வுகளுக்கு இந்தியில் கேள்வித்தாள் இருக்கிறது. ஆனால், அதற்கான கேள்வித்தாள் தமிழில் இல்லை. இது தமிழக இளைஞர்களுக்கு விதிக்கப்பட்ட அநீதி. என எம்.பி