25000 க்கும் மேற்பட்ட காலியிடங்கள் SSC GD கான்ஸ்டபிள் பதவிக்கு ஆட்சேர்ப்பு..!எஸ்.எஸ்.சி ஜி.டி கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை பணியாளர்கள் தேர்வு ஆணையம் (எஸ்.எஸ்.சி) வெளியிட்டுள்ளது.