மத்திய அரசு அலுவலகங்களில் 9.79 லட்சம் காலிப் பணியிடங்கள்- மத்திய அமைச்சர்மத்திய அரசு அலுவலகங்களில் 9.79 லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளன என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.