இதுதான் உலகின் அதிவேக கார்.. பல சாதனைகளையும் தகர்த்தெறிந்த SSC Tuatara!உலகின் அதிவேகமான காரான "புகாட்டி சீரானின்" சாதனையை இந்த புதிய "SSC Tuatara" முறியடித்துள்ளது.