அடேங்கப்பா! ராஜமௌலி படத்தில் நடிக்க பிரியங்கா சோப்ரா கேட்ட பிரமாண்ட சம்பளம்!மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிக்க நடிகை பிரியங்கா சோப்ரா ரூ.30 கோடி சம்பளம் வாங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.