ஸ்டெர்லைட் விவகாரம் :செயின்ட் மதர் தெரசா பொறியியல் கல்லூரி மாணவர்கள் குமரெட்டியாபுரம் கிராம மக்களுடன் சேர்ந்து போராட்டம் ...!செயின்ட் மதர் தெரசா பொறியியல் கல்லூரி மாணவர்கள் குமரெட்டியாபுரம் கிராம மக்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.