என் தங்கச்சி கிட்டயே WhatsApp-ல சாட் பண்றியா.? கல்லூரி மாணவனுக்கு நேர்ந்த கதி.!சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கோட்ட மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த ஹரிஹரன் என்ற இளைஞர், சேலம் அரசு கலைக் கல்லூரியில் பிபிஏ முதலாமாண்டு படித்து வருகிறார்.