2 நாள் பயணமாக திருப்பூர் -கோவை செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!கள ஆய்வுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருப்பூர் மாவட்டத்துக்கு செல்கிறார். அங்கு உடுமலை நேதாஜி மைதானத்தில் நாளை அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றுகிறார்.