"சின்னதா பிஸ்னஸ் செய்தாலும், அதை தமிழ்நாட்டிலும் தொடங்குங்க" – மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.!தமிழ்நாட்டில் உரிமையோடு, நம்பிக்கையோடு முதலீடு செய்யுங்கள், முதலீட்டாளர்களை அழைத்து வாருங்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
"உலகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும் தமிழன் இருப்பான்" – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!ஜெர்மனியில் தமிழ் கனவு - ஜெர்மனி வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.