பீகார் கோயில் விழாவில் கூட்ட நெரிசல் – 8 பெண்கள் பலி!நாளந்தா மாவட்டத்தில் உள்ள சீத்லா மாதா கோயில் திருவிழாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 8 பெண்கள் உயிரிழந்தனர்.