உறைய வைக்கும் ஐஸ்கட்டிகளுக்குள் 2 மணி நேரத்திற்கு மேல் நின்று சாதனை படைத்த ஆஸ்திரேலியா நபர்.!உறைய வைக்கும் ஐஸ்கட்டிகள் நிறைந்த பெட்டிக்குள் 2 மணி நேரம் 30 நிமிடங்கள் 57 விநாடிகள் வரை நின்று ஆஸ்திரேலியா நபர் சாதனை படைத்துள்ளார்