நாளை முதல் மெட்ரோ ரயில்களில் நின்று செல்ல அனுமதி..!கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், நாளை முதல் டெல்லி மெட்ரோ ரயிலில் பயணிகள் நின்றுகொண்டே பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.