தூத்துக்குடியில் கடல் சாகச விளையாட்டு தொடக்கம்! 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!தூத்துக்குடியில் கயாக் மற்றும் ஸ்டாண்டிங் பெடலிங் என இரு பிரிவுக்கான கடல் சாகச விளையாட்டை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்.