சென்னையில் அடுத்த அதிர்ச்சி: மற்றொரு மருத்துவர் மீது தாக்குதல்!ஸ்டான்லி மருத்துவமனையில் ஹரிஹரன் என்ற மருத்துவர் மீது தாக்குதல் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.