College Superstars பாடலில் கலக்கிய கவின் ! ஸ்டார் படத்திற்கு எகிறும் எதிர்பார்ப்பு!நடிகர் கவின் தற்போது பியர் பிரேமா காதல் படத்தை இயக்கிய இயக்குனர் இளன் இயக்கத்தில் உருவாகி வரும் ஸ்டார் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகர்