ஐபிஎல் 2025 : பண்ட் முதல் ராகுல் வரை! 10 அணியிலும் கழட்டி விடப்பட்ட நட்சத்திர வீரர்கள் யார் யார் தெரியுமா?நடைபெற போகும் ஐபிஎல் தொடரில் சென்னை அணி முதல் ஹைதராபாத் அணி வரை விடுவித்த முக்கிய வீரர்களின் பட்டியலைப் பாப்போம்.