ஸ்டார்பக்ஸ் நிறுவனம் புதிய அறிவிப்பு..!ஸ்டார்பக்ஸ் நிறுவனம், தங்கள் நிறுவனத்தில் எதுவும் வாங்காவிட்டாலும் கடையின் உள்ளே அமர்ந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.