வெடித்து சிதறிய ராக்கெட் ! ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் கனவு திட்டத்திற்கு பின்னடைவுஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் கனவு திட்டமான செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்ப மேற்கொண்ட சோதனை முயற்சி தோல்வியை அடைந்துள்ளது.