மஞ்ச நிற ஜெர்சியில்.. ரெய்னாவின் பேச்சால் கண் கலங்கிய ரசிகர்கள்!சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, தான் மஞ்சள் நிற ஜெர்சி அணிந்து மைதானத்திற்குள் செல்ல ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.