தொழில் புரிய எளிதான மாநிலங்கள் பட்டியலில் 3வது இடத்தில் தமிழ்நாடு! – முதலமைச்சர் ஸ்டாலின்தொழில் புரிய எளிதான மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 14ம் இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு முன்னேற்றம்.