வீட்டில் குப்பைகளுடன் லட்சம் – வீதியில் உணவின்றி தவித்த மூதாட்டிகள்!வீடு நிறைய குவிந்து இருக்கும் குப்பைகள் உடன் சில்லறைகளாக பணமும் நகைகளும், ஆனால் தெருவில் ஆதரவற்றவர்களாக சுற்றித்திரிந்த மூதாட்டிகள்.