15 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருதை வழங்கினார் முதல்வர் பழனிசாமி.!சென்னையில் உள்ள 15 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கி கௌரவித்துள்ளார்.