படித்தது CBSE., பொதுத்தேர்வு மாநில பாடத்திட்டத்தின் கீழ்? பட்டுக்கோட்டையில் புது குழப்பம்!பட்டுக்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் CBSE பயின்ற 10ஆம் வகுப்பு மாணவர்கள் அடுத்த மாதம் மாநில பாடத்திட்டத்தில் தேர்வு எழுத உள்ளனர்.
11 மற்றும் 12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்காது.!11 மற்றும் 12ஆம் வகுப்புக்கான விடைத்தாள்களை திருத்தும் பணிகள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சென்னையில் தொடங்காது என தகவல் வெளியாகியுள்ளது.