படித்தது CBSE., பொதுத்தேர்வு மாநில பாடத்திட்டத்தின் கீழ்? பட்டுக்கோட்டையில் புது குழப்பம்!பட்டுக்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் CBSE பயின்ற 10ஆம் வகுப்பு மாணவர்கள் அடுத்த மாதம் மாநில பாடத்திட்டத்தில் தேர்வு எழுத உள்ளனர்.