சென்னையில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடி ஆய்வு.!தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை எழிலகத்தில் இருக்கும் பேரிடர் கட்டுப்பாட்டு அறையில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தார்.