தூத்துக்குடியை அடுத்து மதுரை, திருச்சியில் புதிய டைடல் பார்க்! அடுத்தகட்ட பணிகள் தீவிரம்...மதுரை மற்றும் திருச்சியில் புதிய டைடல் பார்க் கட்டுவதற்கு, டைடல் பார்க் நிறுவனதிற்கு தமிழ்நாடு சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.