சாத்தான்குளம் கொலை வழக்கு ! 2 நாட்களில் அறிக்கை தாக்கல் -மனித உரிமைகள் ஆணையம்சாத்தான்குளம் கொலை வழக்கில் 2 நாட்களில் அறிக்கை தாக்கல் என்று மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.