சிபிஎம் மாநிலச் செயலாளர் திரு.கே.பாலகிருஷ்ணனுக்கு விசிக தலைவர் திருமாவளவன் நேரில் வாழ்த்து...!!
சிபிஎம் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு.கே.பாலகிருஷ்ணனுக்கு விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளன் சால்வை அணிவித்து