மாநில மாநாடு நடத்த அதிமுக முடிவு.!தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மாநாடு நடத்தப்படுவதாக தகவல்.