#BREAKING: தடுப்பூசியை கட்டாயப்படுத்தக் கூடாது – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்புஎந்த ஒரு தனி நபரையும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்த கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு.
ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு – மத்திய அரசுFederal information that state governments have the power to legislate to prevent online gambling.