ஏப்ரல்.6-ம் தேதி வரை மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கு விசாரணைகள் நடைபெறாது என அறிவிப்பு!கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸின் பாதிப்பு, இந்தியாவில் மிக தீவீரமாக வருகிறது. இதனை தடுப்பதற்கு இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு