மாநிலங்களவை எம்பி ஆகிறார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்?முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட உள்ளனர்.