#BREAKING: ஏழை மக்களுக்கான திட்டங்களில் தொய்வு இருக்கக்கூடாது – முதலமைச்சர்எந்த திட்டமாக இருந்தாலும், அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என துறை செயலாளர்களுடனான ஆய்வு கூட்டத்தில் முதல்வர் அறிவுறுத்தல்.