கமல் எழுதி ரகுமான் இசையமைத்த 'வள்ளுவமாலை' பாடல் : நன்றி தெரிவித்த முதலமைச்சர்!கமல்ஹாசன் எழுதி ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள வள்ளுவமாலை பாடலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
திருவள்ளுவர் சிலை – விவேகானந்தார் பாறையை இணைக்கும் கண்ணாடி பாலம் திறப்பு!கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை- விவேகானந்தர் பாறையை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.