நெல்லையில் 12 அடி உயர லெனின் சிலையை திறந்து வைத்த சீத்தாராம் யெச்சூரிநெல்லையில் லெனினின் 12 அடி உயர வெண்கலச் சிலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி திறந்து வைத்தார்.