தனது உரையாடலை ஸ்டீபன் ஹாக்கிங் நிகழ்த்தியது எப்படி?நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, நரம்பு மண்டல பாதிப்பால் பேச்சுத் திறனை இழந்த ஸ்டீபன் ஹாக்கிங், தனது உரையை நிகழ்த்தி வந்தார்.