ஆற்றில் தவறி விழுந்த பெண்ணை காப்பாற்றிய பிரிட்டிஷ் தூதர் .! சீனாவில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்.!சீனாவில் ஆற்றில் தவறி விழுந்த பெண்ணை பிரிட்டிஷ் தூதுவரான ஸ்டீபன் அதிரடியாக இறங்கி காப்பாற்றியுள்ளார் .